Aazhi Charitable Welfare Trust is a non–profit organisation established with the vision of serving senior citizens, needy individuals, children, and people requiring medical and educational support. The trust strongly believes in humanity, compassion, and consistent service to society.
ஆழி சமூக நல அறக்கட்டளை என்பது முதியோர், பொருளாதார நெருக்கடி உள்ளோர், கல்வி தேவைப்படும் மாணவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆகியவர்களுக்கு உதவி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சமூக நல அறக்கட்டளையாகும். “மனிதநேயம்” மற்றும் “உணர்வுள்ள சேவை” என்பவற்றை மையமாக கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படுகிறது.
Donate Now